BREAKING NEWS
latest

Tuesday, April 30, 2019

குருநகரில் படையினர் மோப்ப நாய்களுடன் வீடுவீடாகத் தேடுதல்!

யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இன்று அதிகாலை முதல் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இராணுவம் , விசேட அதிரடிப்படை , கடற்படை , பொலிஸார் இணைந்து மோப்ப நாய்களும் வீடு வீடாகச் சென்று தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். தேடுதலின் பின்னர், வீட்டுக்தவுகளில் ஸ்ரிக்கர் ஒன்றையும் பொலிசார் ஒட்டி வருகின்றனர்.
« PREV
NEXT »

Facebook Comments APPID