BREAKING NEWS
latest

Monday, December 3, 2018

மைத்திரியின் தீர்க்காமான முடிவு தொடர்ந்தும் இலங்கை அரசியலில் குழப்பம்


ஜனாதிபதியால் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்  மீளப்பெற மாட்டாதென தகவலகள்; வெளியாகியுள்ளது.

நேற்று சட்டமா அதிபருடன் நாடளுமன்ற கலைப்பு பற்றி ஜனாதிபதியின் தரப்பு பேச்சுக்களை நடத்தியது. அதன் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான வர்த்தமானியை மீளப் பெறுவதில்லையென தீர்க்கமான முடிவு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

« PREV
NEXT »

Facebook Comments APPID