BREAKING NEWS
latest

Friday, November 16, 2018

கஜா புயலினால் நெடுந்தீவுக்கு பாதிப்புகள் இல்லை; தவிசாளர் தெரிவிப்பு

நாட்டின் வடக்கு பகுதியில் நிலவிவரும் சீரற்ற கால நிலைகள் தொடர்பாக நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் திரு பிலிப் பற்றிக் றொஷான் அவர்களை களதீதி ஊடகவியலாளர்  தொடர்பு கொண்ட போது, நெடுந்தீவு பிரதேசத்திற்கு எந்த விதமான சேதங்களும் பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்றமையால்இன்று கடற்போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

Facebook Comments APPID