BREAKING NEWS
latest

Thursday, November 8, 2018

இரணைமடுக் குளத்தில் 25.6 கன அடி நீர்

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம் காலையில் 19.6 அடியாக இருந்த நீர் இன்று காலை 25.6 அடியை தொட்டுள்ளது.

இப் பிரதேசத்தில் ஒரே நாளில் 140மி.மீற்றர் மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

« PREV
NEXT »

Facebook Comments APPID