BREAKING NEWS
latest

Friday, October 5, 2018

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியாகிறது


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று காலை வெளியாகவுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID