BREAKING NEWS
latest

Tuesday, September 18, 2018

அமைச்சரின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது


அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2018 ம் ஆண்டுக்கான பன்முகபடுத்தப்பட்ட நிதியில் பெண்தலைமைத்துவ குடும்பங்கள்,யுத்தத்தால் பாதிக்கப்ட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் நேற்று அமைச்சர்.அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் அமைச்சின் பிரத்தியேகசெயலர் கிருஸ்ணபிள்ளை அவர்கள் பங்கேற்று வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தனர்..

« PREV
NEXT »

Facebook Comments APPID