BREAKING NEWS
latest

Wednesday, September 19, 2018

மகளிர் விவகார அமைச்சினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாண கௌரவ அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரூபா 1 20 000 பெறுமதியான விளை யாட்டு உபகரணங்களை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் இன்று வழங்கி வைத்தார் இந் நிகழ்வானது இன்று வட மாகாண விளையாட்டு திணைக்களத்தில் இடம்பெற்றது. இவ் விளையாட்டு உபகரணங்களை (கோப்பாய் இளந்தென்றல் விளையாட்டுக்கழகம் அளவெட்டி நவக்கிரி விளையாட்டுகழகம் கொக்குவில் சிவகுரு விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை உதயசூரியன் விளையாட்டுக்கழகம் மானிப்பாய் காளி விளையாட்டுக்கழகம் மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் சித்தங்கேணி இளையர் முன்னேற்றக்கழகம்  ).  ஆகிய கழகங்கள் பெற்றுக்கொண்டன....

« PREV
NEXT »

Facebook Comments APPID