BREAKING NEWS
latest

Friday, August 3, 2018

நம்பி வந்தவள் நடுத்தெருவில்... பெண் அரசியல் முக்கியதுவம் தொடர்பான கூட்டம் யாழில்

அரசியலில் பெண்களின் முக்கியம் தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழில் இடம்பெற்றது.



அரசியலில் பெண்களின் முக்கியதுவம் பெண்தலைமைகள் அரசியலுக்கு வரவேண்டும் தொடர்பான முக்கியகலந்துரையாடல் இன்று யாழில் இடம் பெற்றது இந்நிகழ்வில் மாகாணசபை அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வேதனைக்குரியவிடயம் என்னவென்றால் கடந்த மாகாணசபை அமர்வின் போது அனந்திக்கு எதிரான அஸ்வின் பொய் குற்றச்சாட்டிக்கு ஆதரவு தெரிவித்தோரே இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

இவர்கள் எவ்வாறு பெண் அரசியல்வாதிகளுக்கு முக்கியதுவம் வழங்குவார்கள் என்று மக்கள் மத்தியில் கேள்விக்குறியாய் உள்ளது
« PREV
NEXT »

Facebook Comments APPID