BREAKING NEWS
latest

Wednesday, August 15, 2018

தரம் 5 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இன்று ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (15) ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தப் பணிகளில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID