BREAKING NEWS
latest

Friday, August 3, 2018

இன்று காலை 08 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை எட்டு மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
அந்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
« PREV
NEXT »

Facebook Comments APPID