BREAKING NEWS
latest

Thursday, July 19, 2018

வேலை நிறுத்தம் குறித்த இறுதி தீர்மானம் இன்று – GMOA

வேலை நிறுத்தம் செய்வது சம்பந்தமாக இன்று (19) இறுதித் தீர்மானம் ஒன்றை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானம் தொடர்பான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.
இதன்போது வேலை நிறுத்தம் செய்யும் திகதி சம்பந்தமான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID