BREAKING NEWS
latest

Friday, July 13, 2018

கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்க கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், வடக்கு மாகாண சமூகச் சேவைகள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், பசுபதிபிள்ளை, பிரதேச சபை உறுப்பினர்களான ரஜனிகாந், சிவநேசன், சறோஜாதேவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்



« PREV
NEXT »

Facebook Comments APPID