BREAKING NEWS
latest

Friday, July 6, 2018

அனந்தி சசிதரன் அவர்களின் உதவியுடன் காக்கதீவு மீன்சந்தை பின்புறம் அழகு படுத்தப்பட்டது

அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் உதவியுடன் காக்கதீவு மீன்சந்தை பின்புறம் அழகு படுத்தப்பட்டது.


சாவல்கட்டு பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேச மக்களின் உதவியுடன் காக்கதீவு இறங்கு துறை பகுதியில் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு மண் பிட்டி அமைக்கபட்டது.கடந்த காலங்களில் இந்த இறங்கு துறை பாவிப்பதால் காலில் தொற்று நோய் ஏற்படுவதாக பிரதேசமக்கள் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் தெரிவித்தனர். 


இதனை தொடர்ந்து அமைச்சர் அரசாங்க அதிபரின்அனுமதியுடனும் பிரதேசசெயலரின் ஒத்துழைப்புடன் தனது சொந்த செலவில் இவ் அபிவிருத்தியை மேற்கொண்டார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID