BREAKING NEWS
latest

Wednesday, July 18, 2018

ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க நிதி அமைச்சர் முன்னிலை


ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்னிலையானார்.
சிவில் விமான சேவைகள் அமைச்சராக தாம் பணியாற்றியபோது மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நேற்று மாலை 06 மணியளவில் ஆணைக்குழுவில் பிரசன்னமான அமைச்சர் மங்கள சமரவீர ஒரு மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறியதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்
« PREV
NEXT »

Facebook Comments APPID