BREAKING NEWS
latest

Wednesday, July 11, 2018

காவிரியில் தண்ணீரின் அளவு அதிகரிப்பு.. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை

கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்கருந்து தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூரில் கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது


கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு நொடிக்கு 45,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கபினி அணை வேகமாக நிறைந்தது.விரைவில் மேட்டூர் அணை 80 அடியை எட்டும் என கூறப்படுகிறது. அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


« PREV
NEXT »

Facebook Comments APPID