BREAKING NEWS
latest

Saturday, July 7, 2018

தமிழீழத்தை தொடர்ந்து தமிழகத்திலும் கரும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்பட்டது !

“பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்”     கரும்புலிகள் நாள்  தமிழகத்தில் நேற்று  அனுஷ்டிக்கப்பட்டது.


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக  முகத்தையும் மறைத்து பெயரையும் புகழையும் வெறுத்து, இலடச்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்து விட்ட இந்த சரித்திர நாயகர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

« PREV
NEXT »

Facebook Comments APPID