BREAKING NEWS
latest

Monday, July 23, 2018

எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி


20 ஆவது திருத்தத்த சட்டமூலத்திற்கு குழுநிலை விவாதத்தின்போது எதிர்ப்பு வெளியிடுவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

சுமந்திரன், ஜயம்பதி விக்ரமரத்ன உள்ளிட்டவர்கள் இணைந்து அரசியல் அமைப்பு சபைக்குத் தெரியாமல் சமஸ்டி அரசியல் அமைப்பொன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், 20 ஆவது திருத்தத்த சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின்போது எதிர்ப்பு வெளியிடுவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
« PREV
NEXT »

Facebook Comments APPID