BREAKING NEWS
latest

Sunday, July 22, 2018

கள்ளுக்கு வாழ்த்து சொன்ன மோடி!

இந்நிலையில் நேற்று இந்திய நோயாளர்;காவு வண்டி கையளிப்பு நிகழ்வில் காணொலி மூலம் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தானும் இம்முறை சிங்களம் மற்றும் தமிழில் பேசியிருந்தார்.

துமிழில் சகோதரா சகோதரிகளுக்கு என்பதில் களுக்கு ஆனது கள்ளுக்கு ஆ
கிப்போக நிகழ்வில் சிரிப்பொலி எழுந்திருந்தது.

நமஸ்கார்,ஜபோவன் என ஆரம்பித்து பின்னர் வணக்கதிற்கு வந்திருந்த மோடி லங்கா வாழ் சகோதர சகோதரிகளிற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.
« PREV
NEXT »

Facebook Comments APPID