BREAKING NEWS
latest

Thursday, July 19, 2018

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தவர்களுக்கான நியமனம் வழங்கும்  நிகழ்வு  இன்று மகிலீர் விவகார அமைச்சின்   செயலகத்தில் அமைச்சின்  செயலாளர் ரூபிணி  வரதலிங்கம்  அவர்களின் தலைமையில் நிகழ்வு   ஆரம்பமாகியது

இவ்  நிகழ்வில் வடமாகாண  மகளிர் விவகாரம்   மற்றும் சமூக சேவைகள்  புனர்வாழ்வு  ,கூட்டுறவு  அமைச்சர்  அனந்தி சசிதரன் , மற்றும் மாகாண  கூட்டுறவு ஆணையாளர் , கூட்டுறவு   ஆணையாளரின் செயலாளர் அமைச்சின்  நிர்வாகிகள் ,படடதாரிகள் ஆகியயோர்  கலந்து கொண்டனர்











« PREV
NEXT »

Facebook Comments APPID