BREAKING NEWS
latest

Sunday, July 8, 2018

சித்தங்கேணி விநாயகர் கூட்டறவு சங்க 30வது ஆண்டு விழா நிகழ்வில் அமைச்சர் அனந்தி சசிதரன் பங்கேற்ப்பு

வட்டு கிழக்கு,சித்தங்கேணி விநாயகர் கிராம நல்லொழுக்க சிக்கன கடனுதவி கூட்டறவு சங்க 30வது ஆண்டு விழா நிகழ்வில் அமைச்சர் அனந்தி சசிதரன் பங்கேற்ப்பு.

விநாயகர் கிராம நல்லொழுக்க சிக்கன கடனுதவி கூட்டறவு சங்க 30வது ஆண்டு விழா நிகழ்வில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக பங்கேற்றார்.


இந் நிகழ்வு 2018.07.07 ம் திகதி பி.ப 03.00 மணியளவில் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ரூபா 50 000 பெறுமதியான கதிரைகள் வழங்கப்பட்டது.
« PREV
NEXT »

Facebook Comments APPID