BREAKING NEWS
latest

Tuesday, July 17, 2018

அவுஸ்திரேலியாலிருந்து ஶ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 18 பேர்

ஶ்ரீலங்கா, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா  சென்ற 18 ஶ்ரீலங்காவை சேர்ந்தவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஶ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.

ஶ்ரீலங்காவில்  இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் ஶ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர்.

அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது.

குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
« PREV
NEXT »

Facebook Comments APPID