BREAKING NEWS
latest

Monday, June 18, 2018

மயிலிட்டியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு தீவைப்பு!

காங்கோசன்துறை, மயிலிட்டித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் இனந்தெரியாத விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ வைப்புச் சம்பவம் இன்று(18) காலை இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.


தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது
« PREV
NEXT »

Facebook Comments APPID