BREAKING NEWS
latest

Monday, June 4, 2018

ஹரி - மெர்க்கல் தம்பதியினருக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருளை அளித்த மகாராணி

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினருக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருளை மகாராணி எலிசபெத் அவர்கள் வழங்கியுள்ளார்.

புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தற்போது பர்க்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள Nottingham Cottage - இல் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் திருமணப்பரிசாக மகாராணி அவர்களுக்கு சொந்தமான, Sandringham - இல் அமைந்துள்ள York Cottage - ஐ பரிசாக அளித்துள்ளார்.

4 படுக்கையறைகள் கொண்ட இந்த சொகுசு வீட்டின் மதிப்பு ரூ . 13 கோடி ஆகும். 8,000 ஹெக்டேர் பரப்பளவில் இந்த சொகுசு வீடு அமைந்துள்ளது. இதில் 240 ஹெக்டேர் பொது பூங்கா மற்றும் 24 ஹெக்டர் தோட்டம் அமைந்துள்ளது.
« PREV
NEXT »

Facebook Comments APPID