BREAKING NEWS
latest

Thursday, June 28, 2018

பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் அமைச்சர் அனந்தி சசிதரன் பங்கேற்ப்பு

பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார் இந் நிகழ்வு இன்று மு.ப 09.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இடம் பெற்றது.

இவ் நிகழ்விற்க்கு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா,மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை பிரதி அவைத்தலைவர்,வலயக்கல்வி அலுவலர்கள்,ஆசிரியர்கள்   ,மாணவர்கள்  பெற்றோர்கள் மற்றும் பலர் இவ் நிகழ்வில் கலந்து நிகழ்வினை சிறப்பித்து வைத்தனர்.

இவ் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

« PREV
NEXT »

Facebook Comments APPID